puducherryvrc's blog

On board Hygienic Handling training feedback from fisherman

சுத்தமான மீன்பிடி முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கும்போது கடல்ஆமைகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டது இதன் தாக்கத்தினால் இதில் கலந்து கொண்ட மீனவ நன்பர்கள் இப்போதெல்லாம் கடல்ஆமைகள் வலையில் பிடிபட்டால் அவற்றை கடலிலேயே விட்டுவிடுகின்றனர்.