Nagercoil VRC Say to thanks

No replies
nagercoilvrc
Offline
Joined: 04/01/2011
Nagercoil VRC Say to thanks

இரண்டு நாள் KMS பயற்சியானது சென்னை தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது இதில் அனைத்து மாவட்ட கிராம வள மையங்களிலிருந்தும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கிராம வள மையதின் சார்பாக திரு யேசுதாஸ் மற்றும் திரு முபாரக் கலந்து கெண்டோம். இந்த பயிற்சி மிக சிறப்பாக இருந்தது. இந்த பயிற்சியை திரு சுரேந்திரன் மற்றும் திரு ராமேஸ்வரன் அவர்களும் சிறப்பாக நடத்தினர்.