Resource materials

India Srilanka coastal border map - இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை கோடு

Description

இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை கோடு

இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையே கடல் பகுதியை சர்வதேச எல்லை கோடு கொண்டு பிரிக்கிறது. மேலும் இந்த வரைபடத்தில் இந்திய - இலங்கை நாடுகளின் கடற்கரையோர நகரங்களுக்கு இடையே தூரம் கடல் மைல் அளவிலும், கிலோ மீட்டர் அளவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Awareness on Sea safety and security - A presentation by Indian Coast Guard

Description

The presentation is aimed at providing awareness for fisher folk on Sea Safety and Security. Prepared by Cmdt. Prem Kumar, a serving officer of the Indian Coast Guard, the presentation has been used on various awareness meetings organised with fisher folk. Simple yet comprehensive, the presentation uses images and pictures to drive home key points regarding safety and security for fisher folk.